குளவிகள்

ஓகஸ்ட் 3, 2008

குசு ஏலத்துக்கு வருகிறது!

Filed under: பகுக்கப்படாதது — குறிச்சொற்கள்:, — kulavikal @ 2:08 பிப
kusuvaandi
வெள்ளித்

மிகுதி வெள்ளித் திரையில்...

வாசனை பிடியுங்கள்…

நாற்றம் போக்க, பரிதாபகரமாய், விசிலடித்தபடி…
குட்டிக் குளவி

மார்ச் 23, 2008

எண்ட மலையாள குட்டன்

Filed under: சைட்டு — குறிச்சொற்கள்: — kulavikal @ 12:10 பிப

naren1.jpg

narain3.jpg

naren2.jpg

naren6.jpg

kusumbu.jpg
குசும்புக் குழவி

செப்ரெம்பர் 19, 2006

சைட்டு செப் 19

Filed under: பகுக்கப்படாதது — kulavikal @ 5:43 முப

ஜொள்ளானாலும் ஆஸ்திரேலியா ஜொள்ளாவோம். 😉

செப்ரெம்பர் 11, 2006

சூர்யா: விசேஷ சைட்டு

Filed under: பகுக்கப்படாதது — kulavikal @ 6:53 முப

மணமக்களுக்கு வாழ்த்துகள்!

கடைசியா ஒரு ஜொள்ளு!
Come join me gals!

ஜூலை 16, 2006

சைட்டு ஜூலை 15

Filed under: சைட்டு, பகுக்கப்படாதது — kulavikal @ 3:57 முப


எப்டி இருக்காரு நம்ம கருத்த மச்சான்? மச்சான் பேரு Taye Diggs.


சந்தோஷத் துள்ளல்! அசத்தல்பா


இந்தச் சிரிப்பு. ஐயோ ஐயோ ஐயோ!!!

வாட் யூ சே, மைடியர் குளவி சிஸ்டர்ர்ர்ர்ஸ்?

ஜூலை 11, 2006

சைட்டு ஜூலை 11

Filed under: பகுக்கப்படாதது — kulavikal @ 4:34 முப

கருப்புதானே எனக்குப்பிடிச்ச கலரூஊஊஊ….

ஜூன் 26, 2006

சைட்டு ஜூன்-26

Filed under: சைட்டு, பகுக்கப்படாதது — kulavikal @ 6:20 முப

இதயத்தைத் திருடுகிறானே!

தம்பியும் சளைச்சவனில்லை!

ஜூன் 19, 2006

கள்ளுக்குடிக்க வாறியளா?

Filed under: பகுக்கப்படாதது — kulavikal @ 7:28 முப

நாந்தான் குடிமகள். குடிமகள்னா என்னாங்க. உங்களுக்கு ஒடன குடிக்கிற பொம்பள அப்டீன்னு நெனப்பீங்க. அத விடுங்க. நான் இந்நாட்டின் குடிமகன்னு ஆம்பளைங்க சொல்லுவாங்க. அதுதாங்க, நானும் என்னை குடிமகள்னு கூப்பிட்டுக்கிறேன். அவங்கல்லாம் குடிமகன்னா, நான் குடிமகள் இல்லையா? இது தாங்க நம்ம பேரு சரித்திரம்.

ஆஆஆ. குடி. அதெல்லாம் ஒரு பாட்டுக்கு இருக்கட்டுங்க. ரெண்டையும் போட்டு ஏங் குழப்பிக்கணும்?

இதையெல்லாம் நான் சொல்லலைன்னா யாருங்க சொல்லுவாங்க?

நம் கையே நமக்குதவி!

ஏற்கனவே லூசும் oops வியற்குழவியும் அநாமிகாவும் குசும்புக்குழவியும் வாந்தியெடுத்துப்புட்டாங்க. என்னமோ போங்க. ஒரே கொழப்பமாப்போச்சு. தப்பா நெனக்காதீங்க. அவங்க அறிமுகங்களைக் கொட்டிவிட்டாங்க. இப்ப நான் குதிக்கிறேன். இனி, தொடர்ந்து குடிமகளை இங்கே பார்க்கலாம்.

வர்ரேங்க. see ya!

ஜூன் 2, 2006

சோகமே கடல் போல…

Filed under: பகுக்கப்படாதது — kulavikal @ 7:08 பிப

என்னமோ போங்க.. மற்றவனோட உயிர்ப் பயத்தக் கூட பாத்து சிரிக்கிறாங்களே? நாட்டில என்னென்னத்துக்கெல்லாம் சிரிக்கணுங்கிற விவஸ்தை இல்லாமப் போச்சுங்க. போக்கிரிப் பசங்க!! 😦
வளருங்க எண்டெல்லாம் ரொம்ப வளர்ந்த மாதிரி திமிர் பேச மாட்டேங்க. ஆனா மற்றவங்க மனச மதிக்கத் தெரியாதவனுங்களுக்கெல்லாம் என்னாங்க பெரிய அரசியல்??
நம்மளுக்கு நாம பேசிக்கிறது நல்ல மனசொண்டத் தராங்காட்டி, எல்லாமே
சுத்த வீணுங்க. என்னதான் சொல்லுங்க, உண்மை அதாங்க.

*******************************
நமக்கு வாழ்க்கை தொலைஞ்சுங்க.
சித்த, மனம் சோகமாயிடுறப்பதாங்க நாம ஏதாச்சும் நகைச்சுவைன்னு எழுத திரியிறது.. இப்ப சோகம்!

இப்ப போல இருக்கு. றெண்டு மூணு வருசமில்ல, றெண்டு மூணு கிழமைக்கு முதல் தானுங்க செம குஷியில திரிஞ்சங்க. காரில ஏறக்குள்ள, கண்ணாடியில விழுற பிம்பமிருக்கேக்க அதென்னமோ வாயி ஆட்டமெட்டிக்கா “ஆயிரத்தில் ஒருத்தியடி நீ… ஏஹே ஆயிரத்தில் ஒருத்தியடி நீ” ன்னு பாடிக்கிச்சா, சிரிப்பும், என்னாங்கடா நம்ப புளோக்கில சொயமோகம் சொயமோகம்னு அவஅவள மொனகீற்று அப்புறம் நாமளே நம்மள.. ன்னு இருந்திச்சு. ஆனாலும் சொகமாவும் இருந்திச்சுங்க. இது அத உணந்தவங்களுக்குதானுங்க புரிஞ்சுக்க முடியும். எவன் கண் பட்டிச்சோ. எந்த நாதாரி கண்ணு வச்சானோ எலும்பெல்லாம் உடைஞ்சு கொட்டி சோ……….கத்தில விழுந்திட்டேங்க,
இனி எந்திரிக்கும் வரை க்கு –

சொந்த அல்ல சோகக் கருத்துப் பாடல்:
வாழ்வே மாயம். இந்த வாழ்வே மாயம். யாறார்க்கு என்ன சோகமோ, சொய மோகமோ, வாழ்வே மாயம்…. இந்த வாழ்வே மாயம்!

அப்புறம் இந்தப் பதிவில இருந்து நம்ம இன்னோர் திறமையை காட்டுவம்னு, படம் …
ஹீ ஹீ.. தமாசுங்க.. சொல்லிக்க ஆசைதானுங்கோ, ஆனா சுட்டது இங்கனுக்க: http://nmhm.washingtondc.museum/exhibits/imgs/visible_skeleton_lg.jpg

அப்புறம் இக்குறுண்டி பி.கு.(பேக்கு இல்லேங்கோ):
இத்த தமிழ்மணத்தில “அரசியல் சமூகம்-னு நான் வகைப்படுத்தினா, இப்ப என்னாங்கோ பண்ணுவீகோ?????????????????????????????
நம்ம பிரச்சினை நாட்டுப் பிரச்சினை இல்லீங்களோ???????????????????????????
—-விடுங்க, விடுங்க, எல்லாம் கெரகம்..
இதையும் பாத்திங்க தானே ????

மே 22, 2006

மணக்கங்க! oops வணக்கங்க.

Filed under: பகுக்கப்படாதது — kulavikal @ 5:36 முப

வணக்கங்க. நா வாயத்தொறந்தா கெட்ட கெட்ட வார்த்தையா வருதுங்க. கண்டுக்காதீங்க.

என் வொக்காபிலரில உங்களுக்குத் தெரியவேண்டியது மூணே மூணு வார்த்தைங்க.

முதல்ல கக்கூசுங்க.

அதுல பாருங்க. கக்கூஸ்!!!

அப்படின்னா ரொம்ப சந்தோஷமா இருக்கேன்னு அர்த்தங்க.

அப்புறங்க. கொட்டைங்க.

அதுலயும் கொட்டை!!! அப்டீன்னா மூட் அவுட்ல இல்லேன்னா கோபத்தில இருக்கேங்க. ரொம்ப கோபத்தில இருக்கேங்க.

அப்புறம் எனக்கு ரொம்ம்ம்ம்ப்ப பிடிச்ச வேர்டுங்க. குசுங்க.

அது இன்னான்னா. நான் நடுநிலைல இருக்கேங்க.

—-

நான் என்னோட ஆட்டத்தை என் பிரெண்டோட பாட்டோட தொடங்கிறேங்க.

கொட்டை வளர்த்தேன் கொட்டை வளர்த்தேன்

ஏ பிள்ள பிள்ள பிள்ள என்ன வளர்த்த

கொட்டை வளர்த்தேன்
உள்ளே உள்ளே பாண்ட்ஸ¤க்குள்ளே கொட்டை வளர்த்தேன்

அம்புட்டுத்தாங்க. அப்புறம் வர்ரேங்க. உங்களுக்கும் பாட்டு வந்தா ·பீல் ·பீரீஈஈஈங்க.

எப்பயும் காமெண்ட அக்ஸெப்ட் பண்ணிடுவேங்க.

இது ஆபாசம்னு நினைச்சிராதீங்க. என்னோட மனசுல பட்டதுங்க.

என்ர கக்கூஸ்!!! (aka) கக்கூஸ் குளவி

Older Posts »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.