குளவிகள்

ஜூன் 2, 2006

சோகமே கடல் போல…

Filed under: பகுக்கப்படாதது — kulavikal @ 7:08 பிப

என்னமோ போங்க.. மற்றவனோட உயிர்ப் பயத்தக் கூட பாத்து சிரிக்கிறாங்களே? நாட்டில என்னென்னத்துக்கெல்லாம் சிரிக்கணுங்கிற விவஸ்தை இல்லாமப் போச்சுங்க. போக்கிரிப் பசங்க!! 😦
வளருங்க எண்டெல்லாம் ரொம்ப வளர்ந்த மாதிரி திமிர் பேச மாட்டேங்க. ஆனா மற்றவங்க மனச மதிக்கத் தெரியாதவனுங்களுக்கெல்லாம் என்னாங்க பெரிய அரசியல்??
நம்மளுக்கு நாம பேசிக்கிறது நல்ல மனசொண்டத் தராங்காட்டி, எல்லாமே
சுத்த வீணுங்க. என்னதான் சொல்லுங்க, உண்மை அதாங்க.

*******************************
நமக்கு வாழ்க்கை தொலைஞ்சுங்க.
சித்த, மனம் சோகமாயிடுறப்பதாங்க நாம ஏதாச்சும் நகைச்சுவைன்னு எழுத திரியிறது.. இப்ப சோகம்!

இப்ப போல இருக்கு. றெண்டு மூணு வருசமில்ல, றெண்டு மூணு கிழமைக்கு முதல் தானுங்க செம குஷியில திரிஞ்சங்க. காரில ஏறக்குள்ள, கண்ணாடியில விழுற பிம்பமிருக்கேக்க அதென்னமோ வாயி ஆட்டமெட்டிக்கா “ஆயிரத்தில் ஒருத்தியடி நீ… ஏஹே ஆயிரத்தில் ஒருத்தியடி நீ” ன்னு பாடிக்கிச்சா, சிரிப்பும், என்னாங்கடா நம்ப புளோக்கில சொயமோகம் சொயமோகம்னு அவஅவள மொனகீற்று அப்புறம் நாமளே நம்மள.. ன்னு இருந்திச்சு. ஆனாலும் சொகமாவும் இருந்திச்சுங்க. இது அத உணந்தவங்களுக்குதானுங்க புரிஞ்சுக்க முடியும். எவன் கண் பட்டிச்சோ. எந்த நாதாரி கண்ணு வச்சானோ எலும்பெல்லாம் உடைஞ்சு கொட்டி சோ……….கத்தில விழுந்திட்டேங்க,
இனி எந்திரிக்கும் வரை க்கு –

சொந்த அல்ல சோகக் கருத்துப் பாடல்:
வாழ்வே மாயம். இந்த வாழ்வே மாயம். யாறார்க்கு என்ன சோகமோ, சொய மோகமோ, வாழ்வே மாயம்…. இந்த வாழ்வே மாயம்!

அப்புறம் இந்தப் பதிவில இருந்து நம்ம இன்னோர் திறமையை காட்டுவம்னு, படம் …
ஹீ ஹீ.. தமாசுங்க.. சொல்லிக்க ஆசைதானுங்கோ, ஆனா சுட்டது இங்கனுக்க: http://nmhm.washingtondc.museum/exhibits/imgs/visible_skeleton_lg.jpg

அப்புறம் இக்குறுண்டி பி.கு.(பேக்கு இல்லேங்கோ):
இத்த தமிழ்மணத்தில “அரசியல் சமூகம்-னு நான் வகைப்படுத்தினா, இப்ப என்னாங்கோ பண்ணுவீகோ?????????????????????????????
நம்ம பிரச்சினை நாட்டுப் பிரச்சினை இல்லீங்களோ???????????????????????????
—-விடுங்க, விடுங்க, எல்லாம் கெரகம்..
இதையும் பாத்திங்க தானே ????

3 பின்னூட்டங்கள் »

 1. அண்ணாத்தேஅக்காத்தே
  சும்மா அள்ளிப் போடுங்கோ
  வோட்டுத்தானே
  காசா பணமா??
  போடுங்கோ போடுங்கோ
  (அடச் சீ, என்ன இது சின்னுப்புள்ளித்தனமா..)
  எல்லாம் பிதாமகன் சூர்யாத் தம்பீட எபக்ருங்க. விட்டுருங்க.

  பின்னூட்டம் by வியர்க் குளவி — ஜூன் 2, 2006 @ 7:33 முப

 2. கண்ணம்மா.ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ…………..
  அசந்திட்டீயேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎஎடி.
  அசந்திட்டீயேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎஎடி.
  //எப்ப இருந்து???//
  ஐயோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ
  இந்தப் பாவம் உன்னையச் சும்மா விடாதூதூதூதூதூ………………………டீ. ஆமா
  மனம் எரிஞ்சு குடுக்கிற சாபம்

  பின்னூட்டம் by வியர்க் குளவி — ஜூன் 2, 2006 @ 7:37 முப

 3. //எப்ப இருந்து???//மேல உள்ள தங்கு சிலிப்பு ‘சூர்யாத் தம்பி” யத்தாங்க எப்ப இருந்துன்னுஅழுவாச்சி விட்டேனுங்க….. கேட்டு இம்புறுங்க.

  பின்னூட்டம் by வியர்க் குளவி — ஜூன் 2, 2006 @ 7:40 முப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: