
எப்டி இருக்காரு நம்ம கருத்த மச்சான்? மச்சான் பேரு Taye Diggs.

சந்தோஷத் துள்ளல்! அசத்தல்பா

இந்தச் சிரிப்பு. ஐயோ ஐயோ ஐயோ!!!
வாட் யூ சே, மைடியர் குளவி சிஸ்டர்ர்ர்ர்ஸ்?

எப்டி இருக்காரு நம்ம கருத்த மச்சான்? மச்சான் பேரு Taye Diggs.

சந்தோஷத் துள்ளல்! அசத்தல்பா

இந்தச் சிரிப்பு. ஐயோ ஐயோ ஐயோ!!!
வாட் யூ சே, மைடியர் குளவி சிஸ்டர்ர்ர்ர்ஸ்?
மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI
மச்சான் பேரு மதுர என்னு நம்ம மானத்தக் காப்பன்னு பாத்தா ஆரோ ஒருத்தன மச்சான்கிற என்னமோ போ. ஊருவிட்டு ஊருவந்தா எல்லாம் ஓவராப் போச்சு…பையன் வேறா ஒல்லியா எலிக்குஞ்சு போல இருக்கிறான் பாத்தும்மா பாத்து
பி.கு
தினுசாத்தான் இருக்கான் பையன் ஆனா உன் சைட்டை என் சைட்ஆக்கிக்கிட்டா என் சைட்டு உன் சைட்டாகி சைட்டுக்களுக்கு நாம சைட்டாகி. உன்ர என்ர அவன்ர எல்லாசைட்டும் குழம்பி நல்லா எஞ்சாய் பண்ணலாம் போட்டிக்கு நான் ரெடி நீ ரெடியா?
மறுமொழி by வெட்டிக் குளவி — ஜூலை 16, 2006 @ 4:28 மு.பகல்